பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா தொற்று உறுதி…!


இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருஞ்சால் ஆகியோ கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இருவரும் தற்போது தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த செய்தியை அறிவித்தார் ஜான் ஆபிரகாம்.

Also Read  இணையத்தில் வைரலாகும் 'வெறித்தனம்' பாடலின் ரெக்கார்டிங் ஸ்டில்ஸ்…!

அதில், மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபருடன் தொடர்பு கொண்டேன். தற்போது நானும் என் மனைவி பிரியாவும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் வீட்டு தனிமையில் உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இருவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு லேசான அறிகுறி உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  ஜனனி ஐய்யரில் இருந்து ஜனனியாக பெயர் மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது!

சமீபத்தில், மிருனால் தாக்கூர், நோரா ஃபதேஹி, தயாரிப்பாளர் ரியா கபூர், அவரது கணவர் கரண் பூலானி மற்றும் ஷில்பா ஷிரோத்கர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்ட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்…! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ…!

sathya suganthi

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி… இயக்குனர் சிவாவிற்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

Lekha Shree

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு! | வீடியோ

Tamil Mint

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி – ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

Lekha Shree

நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகும் ‘துக்ளக் தர்பார்’…! டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

suma lekha

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

sathya suganthi

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree