நான் கர்ப்பமா.? போஸ்ட் மூலம் பேஷாக பதில் சொன்ன நடிகை சோனம் கபூர்.!


சோனம் கபூர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவர் கர்ப்பம் என்று பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் சோனம் கபூர். இவர் கடந்த 2013ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சானா படத்தில் நடித்தார். இவர் 2018ம் ஆண்டு தொழில் அதிபர் ஆனந்த அஹூஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

Also Read  துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!


இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த சோனம் கபூரை அவரது தந்தையும், நடிகருமான அனில் கபூர் நேரடியாக விமான நிலையம் சென்று அழைத்து வந்தார்.
இதனை தொடர்ந்து சோனம் கபூர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவ தொடங்கின. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் அதனை பொய் என்று கூறும் வகையில் சோனம் கபூர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பூமராங் வீடியோவைப் பகிர்ந்து,தனது மாதவிடாய் முதல் நாளில் சூடான தண்ணீர் மற்றும் இஞ்சி டீ அருந்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு மூலம் சோனம் கபூர் கர்ப்பமாகவுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

HariHara Suthan

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree

‘தளபதி 65’ ஷூட்டிங் எங்கு ஆரம்பமாகிறது தெரிகிறது?… வெளிநாடு பறக்க தயாராகும் படக்குழு…!

HariHara Suthan

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது படங்கள் லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

விஜய் டி.வி. தொகுப்பாளினி ஜாக்குலினா இது?… மார்டன் உடையில் அசரவைக்கும் போட்டோஸ்…!

malar

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

வெற்றிமாறன்-சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியீடு…!

Lekha Shree

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!

Lekha Shree

‘மாஸ்டர்’ பட நடிகருக்கு ‘மக்கள் செல்வன்’ நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

Lekha Shree

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree