தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை தாப்ஸி…!


நடிகை தாப்ஸி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை தாப்ஸி.

தற்போது அவர் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லபேடா’, ‘டூபாரா’, ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது புதிதாக படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் என பெயரிட்டுள்ளார்.

அதன் முதல் தயாரிப்பாக தான் நடிக்கும் திரில்லர் திரைப்படத்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளார்.

Also Read  'திரிஷ்யம் 2' தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

இதுதொடர்பாக தாப்ஸி கூறுகையில், “கடந்த ஆண்டு இந்திய திரைத்துறையில் நான் அறிமுகமாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்த போது இதில் நான் மிதப்பதோடு நின்றுவிடாமல் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்கு தெரியாது.

ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னை போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும் நம்பிக்கையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

Also Read  தனுஷின் அடுத்த படம் குறித்து வெளியான 'சூப்பர்' அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இது அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய நேரம். ஏனெனில் மிகப்பெரிய சக்தி கிடைக்கும். கூடுதலாக மிகப்பெரிய பொறுப்பும் சேர்ந்து இருக்கிறது. எனவே என்னை வாழ்த்துங்கள்.

காரணம் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் மூலம் ஒரு தயாரிப்பாளராக” என தெரிவித்துள்ளார்.

Also Read  'சிவாஜி' பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

“சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல” – நடிகை கஸ்தூரி ஆவேசம்!

Lekha Shree

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree

பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுத்த சாணிக்காகிதம் டீம்! நன்றி சொன்ன செல்வராகவன்!

HariHara Suthan

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

“ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” – வைரலாகும் ரஜினி – மோகன் பாபு மாஸ் புகைப்படங்கள்!

Lekha Shree

நான் கர்ப்பமா.? போஸ்ட் மூலம் பேஷாக பதில் சொன்ன நடிகை சோனம் கபூர்.!

suma lekha

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா…!

Lekha Shree

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree