பி.வி.சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டிய பிரபல நட்சத்திர தம்பதி…! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்து பாராட்டியுள்ளனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சிந்து.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

அதைப்பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தொடர்ச்சியாக 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இதனால், பிரதம்மாற் மோடி உள்பட பலர் பி.வி.சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டி வந்தனர். அந்த வகையில் கடந்த வாரம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சிந்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருந்து அளித்து பாராட்டினார்.

Also Read  செங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்தாட்ட வீராங்கனை!

அதைத்தொடர்ந்து பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் நட்சத்திர ஓட்டலில் சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டியுள்ளனர். அப்போது ரன்வீர், சிந்து, தீபிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Jaya Thilagan

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

Shanmugapriya

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?

Lekha Shree

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

கொடூரமான கொரோனா தொற்றுநோய்.. கதறும் பெண்.. வைரலாகும் வீடியோ

Ramya Tamil

இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

Devaraj

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint