விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!


பாலிவுட் கிங் என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளர், தொலைக்காட்சி பிரபலம் என பல முகங்களைக் கொண்டவர்.

1980களின் இறுதியில் தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கிய ஷாருக்கான் அதனைத் தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்தார். இன்று பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read  'குக் வித் கோமாளி' சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ஷாருக்கானை ட்விட்டரில் 41.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

அவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஷாருக்கான். அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேகின் கீழ் ரசிகர்களுடன் உரையாடினார்.

Also Read  மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை குறிப்பிட்டு இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா? என விஜய் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு ‘வெரி கூல்’ என பதிலளித்துள்ளார் ஷாருக்கான. இதனையடுத்து இந்த டீவீட்டை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

‘5 years of இறைவி’ – சீன் பேப்பரை லீக் செய்த கார்த்திக் சுப்புராஜ்!

Lekha Shree

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

sathya suganthi

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

காதல் படம் இயக்கவுள்ள பா.ரஞ்சித்! தலைப்பு இதுதான்..! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj