டெல்லி காசிப்பூர் மலர் சந்தையில் வெடிகுண்டு பை கண்டெடுப்பு.!


டெல்லி காசிப்பூர் மலர் சந்தையில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காசிப்பூர் மலர்சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர்.

Also Read  சீரழியும் தலைநகர்… சிகிச்சை நிறுத்தம்! கண்கலங்க வைக்கும் டெல்லியின் நிலை!

வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டுகளை வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும், பரபரப்பாக காணப்படும் மலர் சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா

Tamil Mint

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

Lekha Shree

கொரோனா 2 அலை எப்போது முடிவுக்கு வரும்…! – நிபுணர் விளக்கம்

sathya suganthi

மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் – மத்திய அரசு கவலை

Shanmugapriya

மஹாராஷ்டிரா: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி..!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!

Lekha Shree

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

தாலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு..!

Lekha Shree

“விரைவில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் கோலி!” – ஆருடம் கணித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!

Lekha Shree

ஐபிஎல் 2022: இந்தியாவில் நடைபெறும் போட்டிகள்? எப்போது தெரியுமா?

Lekha Shree