a

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!


சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Also Read  “கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி... குவியும் வாழ்த்துக்கள்...!

இந்நிலையில் இவரது சென்னையில் உள்ள வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் உடனே காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த மிரட்டல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  ”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்...”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

Tamil Mint

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

Lekha Shree

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

சீரியலா? இல்லை ஷங்கர் படமா? – வைரலாகும் டிவி சீரியலின் புரோபோஸ் காட்சிகள்..!

Lekha Shree

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi

கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

Lekha Shree