முன்கள பணியாளர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி!


சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் மூன்றாவது டோஸ் போட தகுதிபெறுகின்றனர். இவர்கள், ‘கோ – வின்’ இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அடையாள சான்றுடன் நேரடியாக சென்றும், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Also Read  ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! - டெல்லி போலீஸ் விழிப்புணர்வு
COVID-19: Why Covovax and Corbevax didn't qualify as booster doses -  BusinessToday

இரண்டாவது டோஸ் போட்ட தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே, மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்ள தகுதி பெறுவர். முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது போடப்பட்ட அதே தடுப்பூசி தான், மூன்றாவது டோஸாகவும் போடப்படும்.

இதய நோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள், சிரோசிஸ், புற்று நோய், தொடர்ச்சி 6ம் பக்கம்’சிக்கில் செல் டிசீஸ்’ எனப்படும், ரத்த அணு குறைபாடுகள் உள்ளிட்டவை இணை நோய்களாக கருதப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் பெறும் ஆவணம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக அளிக்கலாம். தகுதி உள்ளோருக்கு முன்பதிவு செய்யாவிடினும் குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்படும்.

Also Read  வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்.....
Trials show Covaxin safe for booster dose, says Bharat Biotech | Latest  News India - Hindustan Times

முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி, தொற்று பாதிப்பு தீவிரமடைவதில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

தடுப்பூசியின் வீரியம் குறிப்பிட்ட காலத்திற்கு பின் குறையத் துவங்கும். உருமாறிய வகை கொரோனா வைரஸ் முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களை மீண்டும் தாக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவே மூன்றாவது டோஸ் அளிக்கப்படுகிறது.

Also Read  குரங்குக்குட்டியை கொன்ற நாய்கள்… பழி வாங்கும் படலத்தில் இறங்கிய குரங்கு கூட்டம்.. பீதியில் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 4 தமிழர்கள்…!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒருவருக்கு ஒமிக்ரான்!

suma lekha

“பிரதமர் மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” – அடம்பிடிக்கும் கிராமவாசி…!

Lekha Shree

நாட்டிலேயே முதல் முறையாக பசுக்களுக்கு ஆம்புலன்ஸ்!

suma lekha

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

suma lekha