a

ரகசிய திருமணம் புரிந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…!


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 2018 ஆம் ஆண்டு முதல் தனது காதலியான ஹேரி சைமண்ஸ் உடன் திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

Also Read  மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்! விரைவில் திருமணம்?

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது என்றும் திருமணத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read  தனுஷ்கோடியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மோடி ஆலோசனை…!

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

ஐஸ்லாந்தில் நெருப்பு ஆறு – இணையத்தில் வைரலான வீடியோ…!

Devaraj

மூழ்க போகிறதா உலகின் பெரும்பகுதி? மும்பையை விட 7 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

sathya suganthi

லவ் லாக்கை உடைக்க 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த பெண்!

Shanmugapriya

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

பிரேசிலில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாக உயிரிழக்கும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Lekha Shree

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – பேக்கரியின் பலே ஐடியா…!

Devaraj

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

அமெரிக்கா: விசா தடை மேலும் நீட்டிப்பு!!

Tamil Mint