‘கடல் கன்னி குடை தாவரம்’ – அந்தமானில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு..!


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘கடல் கன்னி குடை தாவரம்’ என பெயரிட்டுள்ளனர்.

அந்தமானில் கடந்த 2019ம் ஆண்டு பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது விசித்திரமான புதிய வகை ஆல்கே ஒன்றை சேகரித்துள்ளனர்.

Also Read  'ஹாட்ரிக்' சாதனை! - இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

அந்த ஆல்கேவை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தபோது அது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாவர இனங்களுடன் ஒத்துப்போகவில்லை.

இது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே அதை தொடர்ந்து ஆய்வு செய்து, அது ஒரு புதிய தாவர இனம் என கண்டுபிடித்துள்ளனர்.

Also Read  அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - சடலங்களை எரியூட்ட நடமாடும் தகன மேடை!

அதற்கு Acetabularia jalakanyakae என பெயரிட்டுள்ளனர். jalakanyakae என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் mermaid என பொருள்.

அதாவது கடல் கன்னி அல்லது கடல் தேவதை. டேனிஷ் எழுத்தாளர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமான mermaid என்ற கதாபாத்திரத்தோடு இணைத்துப் பார்த்து அதற்கேற்ப பெயரிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Also Read  Battlegrounds Mobile India: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!

இந்த ஆய்வு இந்திய ஜர்னல் ஆப் ஜியோ மரைன் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறுகையில் ஆய்வாளர்கள், “இந்த புதிய தாவரத்தின் தோற்றமே வித்தியாசமாக இருந்ததால் இதனை அடையாளப்படுத்துவது சவாலாக இருந்தது” என தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடலில் துளைகள் ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை..!

Lekha Shree

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை? – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

sathya suganthi

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட்ட பல்கலை. விருந்தினர் மாளிகை… மாநில அரசு அறிக்கை கேட்பு..!

suma lekha

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Devaraj