a

கொரோனா தீவிர சிகிச்சையின் போதும் மனவலிமையை எடுத்துரைத்த பெண் உயிரிழப்பு…!


கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் தைரியத்தை இழக்காமல் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்த டெல்லியை சேர்ந்த 30 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

ஸ்ருதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read  ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

அப்போதும் தன்னம்பிக்கை தைரியத்தை இழக்காமல் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் ஏதாவது பாடலை இசைக்க செய்யுமாறு கேட்டு உள்ளார்.

மருத்துவரும் லவ் யூ சிந்தகி என்ற இந்திப் பாடலை ஒலிக்க விட படுக்கையில் உட்கார்ந்தபடியே மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்த போதும் கை கால்களை அசைத்து நடனம் ஆடினார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

Also Read  சுவாச அமைப்புகளை வலுப்படுத்தும் சத்குருவின் சிம்ஹ கிரியா… முழு விவரம் இதோ..!

இந்த நிலையில் எவ்வளவோ போராடியும் ஒரு தைரியமான உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் ஸ்ருதியின் மறைவு தனது சொந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோனிகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya

வரலாற்றில் முதன்முறை – சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி

Devaraj

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!

sathya suganthi

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.

Tamil Mint

சேமிப்பு தாரர்களுக்கு நிர்மலா சீதாராம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி…!

Devaraj

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய சாதனையா? உலகை உன்னிப்பாக பார்க்க வைக்கும் இந்திய இளைஞர்

Tamil Mint

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

Lekha Shree

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint