வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவர்கள் ஷாக்!


பிரேசிலில் ஒரு குழந்தை வாலுடன் பிறந்ததுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்று பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகள் கூறுகின்றன. மனிதனின் மூதாதையர்களுக்கு வால் இருந்ததாகவும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் வாலை இழந்ததாகவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Also Read  "நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது" - கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! - ஆச்சரியமூட்டும் சம்பவம்!

இந்நிலையில், பிறந்த குழந்தைக்கு வால் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் ஒரு குழந்தைக்கு 12 செ.மீ வால் ஒன்று வளர்ந்துள்ளதுடன், அதன் நுனியில் ஒரு உருண்டையான அமைப்பும் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த வாலை மருத்துவர்கள் அகற்றியதாகவும், இப்போது குழந்தை சாதாரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read  இளம்பெண்ணின் கழுத்தில் குத்திய தையல் ஊசி… அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Shanmugapriya

“தாலிபான்கள் Positive மனநிலையில் உள்ளனர்” : ஷாகித் அப்ரிடி பேச்சால் சர்ச்சை.!

mani maran

சுட்டெரிக்கும் சூரியன் – கடும் வெப்பத்தால் 200 பேர் பலி!

Lekha Shree

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய ‘டெல்டா’ வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!

sathya suganthi

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் – 71 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

பன்றி வளர்ப்பிற்கு மாறிய ஹூவாய் நிறுவனம்! இப்படி ஒரு நிலையா?

Bhuvaneshwari Velmurugan

கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

Tamil Mint

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

மணப்பெண் தோழிக்கு இத்தனை லட்சம் சம்பளமா.!?

suma lekha