100 கிலோ எடை கொண்ட திருமண உடை! – வைரலாகும் மணப்பெண்ணின் வீடியோ..!


ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். அந்த முக்கிய தருணத்திற்காக மணப்பெண்ணும் மணமகனும் முன்கூட்டியே ஆடை, அலங்காரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆரம்பித்துவிடுவர்.

திருமண நிகழ்வின் போது உடுத்தும் ஆடைக்கு கூடுதல் கவனிப்பு தருவார்கள். இப்போதுள்ள நிலையில் பலரும் திருமணத்திற்கு Customised dress-ஐ விரும்புகின்றனர்.

Also Read  பிரபல நடிகைக்கு கல்யாணமா?... திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

10-ல் பதினொன்றாக இருக்கும் ஆடைகளை விடுத்து தங்களின் ரசனைக்கும் தங்களின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு ஆடையை வடிவமைத்து திருமணநாளில் அணிவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

அப்படி சிலர் அணியும் ஆடைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாவதும் வைரலாவதும் உண்டு. அந்தவகையில் 100 கிலோ எடை கொண்ட லெஹங்காவை அணிந்துள்ள ஒரு மணப்பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  மகனை அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான துளசி பரபரப்பு வாக்குமூலம்!

இந்த நிகழ்வு பாகிஸ்தானில் நடந்துள்ளது. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்புநிறத்தில் ஜொலிக்கும் அந்த ஆடையில் எம்பிராய்டரி வேலைகள் எல்லாம் கைகளால் செய்யப்பட்டுள்ளது.

இப்படி அசத்தலான இந்த உடைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், சிலர், “வீண் செலவு”, “ஒருநாளைக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா?” என சில விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read  உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

இந்த வீடியோ கடந்த ஆண்டே பதிவேற்றப்பட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

லவ் லாக்கை உடைக்க 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த பெண்!

Shanmugapriya

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

கொரோனா 3ம் அலை தொடக்கம்? – டெல்டா வகையை போல வீரியமிக்க சி12 வகை தொற்று பரவல்..!

Lekha Shree

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து நிறுத்தம்!

Lekha Shree

சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரியால் விபத்து – 36 ரயில் பயணிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது… இதுதான் காரணம்..!

suma lekha