ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்!!


ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு சதவிகிதம் அதிகரித்து வருவதால் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உலகளவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய 'டெல்டா' வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!

அதையடுத்து ஓரிரு நாட்களில் கோவிஷீல்ட்டு எனப்படும் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தினுடைய இணை தயாரிப்பு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read  கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

ஆக்ஸ்போர்டு  தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.300 முதல் ரூ. 500 வரை இருக்கக்கூடும். கொரோனா தடுப்புக்கு இதுவரை பைசர், மாடர்னா,  ஆக்ஸ்போர்டு ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!

Devaraj

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

திடீரென வெடித்த சரக்கு கப்பல்… அதிர்ந்த கட்டிடங்கள்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

sathya suganthi

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!

Shanmugapriya

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

2028ம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும்: சி.இ.பி.ஆர்

Tamil Mint

அமெரிக்க சுகாதாரத்துறை பதவியில் திருநங்கை மருத்துவர்; குவியும் பாராட்டு

Devaraj

அழிவின் விளிம்பில் உள்ள மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு..!

Lekha Shree

புகை பிடித்துக் கொண்டே கிருமிநாசினி பயன்படுத்திய நபர்! – கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு

Shanmugapriya