10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!


10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரிட்டனை சேர்ந்த முதியவர்.

பிரிட்டனை சேர்ந்த ஓட்டுநர் பயிற்றுநராக இருப்பவர் டேவ் ஸ்மித். இவர் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

Also Read  கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆனால், அவரால் தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை. கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளது.

மிகவும் சீரியசான நிலைக்கு சென்றதால் 7 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

305 நாட்களுக்கு பின்னர் ஸ்மித் நெகட்டிவ் ஆனதால் ஷாம்பெய்ன் பாட்டிலை துறந்து மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கின்றனர் அவரும் அவருடைய மனைவியும்.

ஸ்மித் தான் உலகிலேயே நீண்ட காலம் நோய்த்தொற்றுக்கு ஆளான நபராக இருக்க முடியும் எனவும் டேவ் ஸ்மித் கூறினார்.

Also Read  "இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்" - கமலா ஹாரிஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

அமெரிக்க அதிபர் தேர்தல்: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

Tamil Mint

எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயாரிக்கும் நபர்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – பேக்கரியின் பலே ஐடியா…!

Devaraj

கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

Devaraj

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ…! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

Lekha Shree

ஒரே ஒரு ஊழியருக்கு தான் கொரோனா – 460 விமானங்கள் ரத்து…!

sathya suganthi

இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!

Lekha Shree

சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது…… ஜப்பான் அமைச்சர்

VIGNESH PERUMAL

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint