கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு முதல் நாடாக பிரிட்டன் அனுமதி..!


கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

மோல்நுபிராவிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரையை மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரப்யுடிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

Also Read  தமிழகத்தில் கொரோனா அப்டேட்: 1,700-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

இந்த மாத்திரையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இறப்புகளையும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையையும் 50 சதவிகிதம் வரை குறைத்ததாக கூறப்படுகிறது.

இந்த மாத்திரைக்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்கள் இந்த மாத்திரையை முதல் ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக்கொள்ளலாம் என பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் - குழந்தைகளை கொஞ்சும் வீடியோ வைரல்!

அமெரிக்காவிலும் இந்த மாத்திரையைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். மேலும், தடுப்பூசியை விட மாத்திரையை தயாரிப்பது எளிது என்பதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அந்த மனசு தான் சார் கடவுள்!” – ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலத்தில் விட்ட வீராங்கனை..! ஏன் தெரியுமா?

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 10 பேருக்கு கொரோனா.!

suma lekha

முடிவுக்கு வரும் ரத்தக்களரி : இஸ்ரேல்-காசா முனை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து

sathya suganthi

இளவரசர் ஹாரி-மேகனுக்கு 2வது குழந்தை பிறந்தது…! என்ன குழந்தை தெரியுமா…?

sathya suganthi

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை…!

Devaraj

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

தமிழக பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் …! பின்னணி என்ன?

Lekha Shree

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

Lekha Shree

நோபல் பரிசு 2021: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!

Lekha Shree