பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு


பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, வீரியம் அதிகம் கொண்ட கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த அந்த  நாட்டில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரிட்டனில் இருந்து வரும்  விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகிறது. இதேபோன்று, இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா  பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  அப்படி எல்லாம் திறக்க முடியாது: வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிரடி..!

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து  RTPCR கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்: 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்” – தலைமைச் செயலாளர் இறையன்பு

Lekha Shree

இயக்குனர் வேலு பிரபாகரன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Tamil Mint

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா…? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம்…!

sathya suganthi

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

கடலூர்: திடீரென வெடித்து சிதறிய வீட்டு உபயோகப் பொருட்கள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

அமுமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன்.. சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Tamil Mint

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இவரா?

Tamil Mint

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

Tamil Mint

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: முழு விவரம் இதோ

suma lekha

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு

Tamil Mint