சோலோவாக சூப்பர் சாதனை படைத்த இந்திய வம்சாவளி பெண்.!


தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளி ப்ரீத் சண்டி பெற்றுள்ளார்.

ப்ரீத் சண்டி என்பவர் பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியாவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் துருவத்தின் தனது பயணத்தை தொடங்கிய ப்ரீத் சண்டி, அண்டார்டிகா முழுவதும் பனிச்சறுக்கு செய்தபடியே 40 நாட்களில் 1,126 கி.மீ கடந்து சாதனை பெற்றுள்ளார்.

Also Read  செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த சிம்பாவிற்கு குவியும் வரவேற்பு! வைரலாகும் சிங்கக்குட்டியின் வீடியோக்கள்!

இதுகுறித்து அவர் கூறுகையில், அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம். யாரும் அங்கு நிரந்தரமாக வாழ முடியாது. அண்டார்டிகா பயணத்திற்கு திட்டமிட்டபோது அங்குள்ள நிலைமை எனக்கு அவ்வளவாக தெரியாது.

பிறகு இரண்டரை வருடங்கள் பிரெஞ்ச் ஆல்ப் மலையிலும், ஐஸ்லாந்தில் உள்ள மலைகளிலும் பயிற்சி எடுத்தேன். அண்டார்டிகா பயணத்தின்போது உணவு, உடை, மருத்துவ சாதனங்கள் என 90 கிலோ எடையை முதுகில் சுமந்து சென்றேன்.

Also Read  இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே...

இந்த பயணத்தை முடித்தபோது பெரும் நம்பிக்கை எனக்குள் தோன்றியிருக்கிறது. ஒருவர் தன் மீது முழு நம்பிக்கை வைத்து எல்லைகளை கடந்து முயற்சி செய்தால் பெரிதாக சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அளிக்க விரும்புகிறேன்.”என்று ப்ரீத் சண்டி கூறினார்.

இவரது இந்த சாதனையை பிரிட்டன் ராணுவத்தின் தலைமை அதிகாரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Also Read  நியூ யார்க்கில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வெற்று அறிவிப்புகள் வேண்டாம்!” – உலகத்தலைவர்களுக்கு பாடம் எடுத்த 15 வயது தமிழக சிறுமி…!

Lekha Shree

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

Tamil Mint

சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

Lekha Shree

மரண பீதியில் செய்தி வாசித்த செய்தியாளர்: காரணம் என்ன தெரியுமா.?

mani maran

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

6 நாடுகளுக்கு பரவிய C.1.2 வகை கொரோனா வைரஸ்…! டெல்டா வகையை விட இருமடங்கு ஆபத்து..!

Lekha Shree

அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!

Shanmugapriya

பத்திரிகையாளர் கசோகி படுகொலை – சவுதி இளவரசர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Lekha Shree

கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்கக் கோரிக்கை..! – போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..!

Lekha Shree