தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!


பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து உள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில், ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது.

Also Read  கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, மீடியாக்களில் வரும் ஏஐஎம்ஐஎம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி குறித்த செய்திகள் முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகுஜன் சமாஜ் கட்சி மறுக்கிறது என குறிப்பிட்டுள்ள மாயாவதி, பஞ்சாபை தவிர, உத்தரப்பிரதேசம், உத்தர்கண்டில் கூட்டணி அமைத்து போட்டியிட மாட்டோம் என்றும் அங்கு தனித்து போட்டியிட உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே திறக்கப்பட்டுள்ள பத்ரிநாத் ஆலயம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்ற இந்தியா

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi

மாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…!

Devaraj

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

“வரும் 21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” – சபாநாயகர் அப்பாவு

Lekha Shree

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Lekha Shree

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

Lekha Shree

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree