2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!


2021-22 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்காக, நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற ஏற்கனவே பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படுள்ளது.

Also Read  பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்தை mygov.in என்ற இணைய தளத்தில் நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை தெரிவிக்கலாம் எனவும், இந்த கருத்துகள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

வரலாற்றில் முதல்முறை… உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் ஒன்றாக பதவியேற்பு…!

Lekha Shree

121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

Lekha Shree

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு… 40 பேர் மாயம்..!

Lekha Shree

“ஆப்கானில் பெட்ரோல் விலை குறைவு; அங்கு செல்லுங்கள்” – பாஜக பிரமுகரின் பேச்சால் சர்ச்சை..!

Lekha Shree

“ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” – மத்திய அரசு!

suma lekha

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி…!

sathya suganthi