பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்


பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.

2021-2022 பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் டிசம்பர் 14 முதல் 23 வரை காணொலி முறையில் நடைபெற்றன. 

தொழில், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 170க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் 15 காணொலிக் கூட்டங்களில் கலந்து கொண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

Also Read  உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! - கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை அடுத்து இந்திய மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய தொற்று..! அறிகுறிகள் என்ன?

Lekha Shree

கொடூரமான கொரோனா தொற்றுநோய்.. கதறும் பெண்.. வைரலாகும் வீடியோ

Ramya Tamil

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Tamil Mint

40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் படுக்கையை தானம் செய்த 85 வயது முதியவர்!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளின் கண்களை குறிவைக்கும் கருப்பு பங்கஸ்…! பார்வை பறிபோகும் அபாயம்…!

sathya suganthi

ஆளுநரானார் பாஜகவின் இல.கணேசன்..!

suma lekha

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint