ஜன.31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : வெளியானது முக்கிய அறிவிப்பு


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பில் இருந்து பெரும் எதிர்பார்பு இருக்கும். எல்லா ஆண்டும் பட்ஜெட்டும் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

அந்தவகையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

அந்த அறிவிப்பின் படி, முதற் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31 முதல் பிப்.11 வரை நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்.11 முதல் ஏப்.8 வரை நடைபெறும் என்றூ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம்: பிரதமர் மோடி

Tamil Mint

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிரா…!

Lekha Shree

இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

Lekha Shree

தலைக்கேறிய போதையில் தலைமையாசிரியர்: வகுப்பறையில் உருண்டு பிரண்ட அவலம்.!

mani maran

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு தொடக்கம்..!

suma lekha

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!

suma lekha

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

வரலாற்றில் முதன்முறை – சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி

Devaraj

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya