ரூ. 24 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட எருமை மாடு!!! அப்படி என்ன ஸ்பெஷல்….


ராஜஸ்தானில் பீம் என்ற எருமை மாடு 24 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டும் அதன் உரிமையாளர் அதனை விற்க மறுத்துவிட்டார்.

ஜோத்பூரில் ஆண்டுதோறும் கால்நடை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட பீம் என்ற எடுமை மாடு கொண்டு வரப்பட்டது. அதனை ஆப்கானிஸ்தான் ஷேக் ஒருவர் 24 கோடிக்கு விலைக்கு கேட்டும் அதன் உரிமையாளர் தர மறுத்துள்ளார்.

Also Read  கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் 'காலா' பட நடிகை!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்விந்த் ஜாங்கிட் தான் பீம் எருமை மாட்டின் உரிமையாளர். பீமை பராமரிப்பற்கு மட்டும் மாதம் 2 லட்சம் ரூபாய் செலவு செய்கிறாராம் அர்விந்த் ஜாங்கிட். அந்த மாட்டின் விந்தணு 0.25 மில்லி லிட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் வருடத்திற்கு இதன்மூலம் 50 லட்சம் வரை சம்பாதிக்கிறாராம்.  இதன்மூலம் பிறக்கும் எருமை மாடுகள் நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது இறுதிச்சடங்குக்காக சேர்த்த பணம்…. பறிபோனதால் கதறி அழுத முதியவர்… உதவிய எஸ்.பி…!

Lekha Shree

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடாவிடில் ஊதியம் இல்லை – அதிரடி உத்தரவுப் போட்ட ஆட்சியர்…!

sathya suganthi

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

ராமருக்கே விபூதி அடித்த அறக்கட்டளை! 10 நிமிடத்தில் ரூ.16.5 கோடி மோசடி? என்ன நடந்தது?

sathya suganthi

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

தொடர்ந்து 5வது மாதமாக ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வசூல்

Jaya Thilagan

டிஎன்பிஎஸ்ஸி போல் இராணுவத்திலும் ஊழலா….! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….

VIGNESH PERUMAL

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தீபிகா படுகோன்…!

Lekha Shree