ஓடும் காரில் பற்றி எரிந்த தீ…. 9 பேர் உயிர் தப்பிய அதிசயம்….


திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் அருகே காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. .

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ஒரு குடும்பம் கோயம்பேட்டிலிருந்து சக்தியவேடு பகுதியில் உள்ள பெருவாயல் கோவிலுக்கு சென்றுள்ளனர்.  கார் சென்று கொண்டிருந்த போது இன்ஞ்சின் அடியில் இருந்து புகை வந்ததை கண்டறிந்த டிரைவர் காரில் இருந்து இறங்கி பார்த்துள்ளார்.

Also Read  மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விபத்து? கிளம்பிய கரும்புகையால் மக்கள் அதிர்ச்சி..!

அப்போது, ஸ்கார்பியோ கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது.  அப்போது, காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  

தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து,  கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read  நவம்பர் 1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது - தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint

செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம்-மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Tamil Mint

ஓரிரு நாட்களில் வெளியாகும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

Lekha Shree

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

ஜோதிகாவின் படத்தால் வெளிவந்த உண்மை! – சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

Lekha Shree

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Mint

கல்லூரி மாணவியை கொலை செய்து இளைஞர் தற்கொலை முயற்சி..! தாம்பரத்தில் பரபரப்பு..!

Lekha Shree

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!

Lekha Shree

புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

Lekha Shree

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint