தீபாவளி திருநாள்: அமாவாசையால் டல்லடிக்கும் இறைச்சி விற்பனை..!


இன்று தீபாவளி திருநாளை மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி தினத்தன்று புது ஆடைகள் உடுத்துவது, வெடி வெடிப்பது போன்று அசைவ உணவுகள் உண்பதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Also Read  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

ஆனால், தீபாவளியோடு அமாவாசையும் சேர்ந்துகொண்டதால் சென்னையில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது.

முன்னதாக தீபாவளி பண்டிகையோடு மகாவீர் ஜெயந்தியும் வந்ததால் சென்னை மாநகராட்சி இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்தது. ஆனால், பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை தொடந்து இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

ஆனால், ஜெயின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சவுகார்பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Also Read  பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

மேலும், இன்று தீபாவளி பண்டிகை என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள் பலர் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

இப்படி தீபாவளியோடு மகாவீர் ஜெயந்தி, அமாவாசை போன்ற நிகழ்வுகளால் இறைச்சி விற்பனை மந்தப்பட்டுள்ளதாக இறைச்சி கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  அண்ணாமலைக்கு புதுப்பெயரை சூட்டிய செந்தில் பாலாஜி.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

Shanmugapriya

“பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!” – சிலிண்டர் விலை உயர்வுக்கு சீமான் கண்டனம்!

Lekha Shree

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி

Tamil Mint

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் நிவாரணம்

Tamil Mint

பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா…! இந்த தேர்தலாவது பாஜகவுக்கு கைக் கொடுக்குமா?

Devaraj

திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

Lekha Shree

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை – மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

Lekha Shree