தீபாவளியன்று இறைச்சிக் கடை திறக்க அனுமதி.!


தமிழகத்தில் தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மகாவீரர் நினைவு நாள் என்பதால், ஆட்டு இறைச்சிக் கடை மற்றும் மாமிச கடைகளைத் திறக்க மாநகராட்சி தடை விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

தீபாவளி திருநாளில், பொதுமக்கள் 90% பேர் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனால் அன்றைய தினம் இறைச்சி வியாபாரம் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் இறைச்சி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கைவிடுத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.மக்களின் உணர்வுகளை கருதியும், பல்வேறு அமைப்பினர் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்தும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

மேலும் ஜெயின் மத வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்றும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

‘பப்ஜி’ மதன் வழக்கு: குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்..!

Lekha Shree

மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

Tamil Mint

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை!

Tamil Mint

நடிகை மீராமிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

suma lekha

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் உயிரிழப்பு- ஆய்வில் தகவல்!!!

Lekha Shree

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

பரோட்டா சாப்பிடுவதில் தகராறு – ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!

Shanmugapriya

இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்த கலைஞரை புகழ்ந்த கனிமொழி எம்.பி..!

Lekha Shree

முதலமைச்சர் ஆலோசனை – விதிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!

Devaraj

ஏப்ரல் மாதம் தமிழகத்தை புரட்டிப்போட்ட கொரோனா! அப்ப மே மாதம்?

Lekha Shree