வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!!


வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று மோடி கூறினார்.

Also Read  ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

அதன்படி 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 29ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூலி பாக்கி கேட்ட தொழிலாளி கையை வெட்டிய முதலாளி!!!

Lekha Shree

ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

Tamil Mint

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

கேரளாவில் கனமழை… 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

Lekha Shree

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை தேர்தல் முடிவுகள் வெளியீடு..!

Lekha Shree

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் : ஐசிஎம்ஆர்

suma lekha

“மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tamil Mint

சட்டமன்ற தேர்தல் 2021: தேமுதிக தனித்து போட்டி!

Lekha Shree