a

ஆக்சிஜன் தேவைக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் – தமிழக அரசு


ஆக்சிஜன் தேவைக்கு மருத்துவமனைகள் 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையில் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல உயிர்கள் பறிபோயுள்ளது.

Also Read  "தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!" - அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

மகாராஷ்டிரா, தமிழகம். ஆந்திரா, கர்நாடக, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சூழலை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தேவைக்கு மருத்துவமனைகள் 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மேலும், மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் கீழ் 24 மணி நேர கால்சென்டர் எண் 104ல் செயல்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

Tamil Mint

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

கனமழை: அணையை திறக்க முதல்வர் உத்தரவு

Tamil Mint

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…!

Lekha Shree

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

Devaraj

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ…!

Devaraj

பேரறிவாளனுக்கு பரோல்

Tamil Mint

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint