a

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? – தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?


கருப்பு பூஞ்சை குணப்படுத்தக் கூடியதா என்ற கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது அச்சத்தை தருகிறது.

Also Read  திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை…!

மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், அதிக மருந்து, மாத்திரைகளை உட்கொள்வர்களையே அதிகம் தாக்குகிறது.

மேலும், இது கண் மற்றும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கருப்பு பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியது தான் என்பதால் அச்சம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read  பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுபோன்ற தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் பரவல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

Jaya Thilagan

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya