a

PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?


கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டாம், அப்படி செலுத்திக் கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் வைரலானது.

Also Read  “முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”... கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு...!

இது, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் மாதவிடாயால் பாதிக்கப்படாது என்றும் பெண்கள் மாதவிடாய் காலத்துக்கு முந்தைய ஐந்து நாட்களும், பிந்தைய ஐந்து நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் எனக் கூறுவது தவறான செய்தி என்றும் அசெய்தியை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், மாதவிடாய், PCOD போன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்கள் கொரோனா தடுப்பு மருந்து எடுத்து கொள்வதில் சிக்கல் ஏதும் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read  இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

PCOD போன்ற காரணங்களுக்காக சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிலருக்கு பிசிஓடி பிரச்னைகளுடன் சேர்த்து நீரிழிவு, அதிக உடல் எடை, ஹைபர் டென்ஷன் போன்ற பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் அது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகள்படி தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! – பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj