a

மாஸ்க்கை சோப்பு போட்டு கழுவலாமா? – மருத்துவர்கள் கூறுவது என்ன?


மாஸ்க்கை சோப்பு போட்டு கழுவ லாமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் பதில் அளித்துள்ளனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டே வருகிறது. ஒரு நாளிலேயே இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொற்று பரவலின் வேகம் மிகவும் தீவிரமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் கோரோனா அச்சம் காரணமாக வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்கின்றனர்.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

ஆனால் மாஸ்க் அணியும் போது பல தவறுகளையும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இது குறித்து மருத்துவரிடம் பேசியபோது, ” சிலர் வாய்க்கு மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். அது மிகவும் தவறானது.

மூக்கு மற்றும் வாயை மறைக்கும்படி மாஸ்க் அணிய வேண்டும். இன்னும் சிலரோ N95 மற்றும் சர்ஜிகல் மாஸ்க்கை சோப்பு போட்டு துவைத்து பயன்படுத்துகின்றனர்.

Also Read  மனிதர்களிடமிருந்து முதல் முறையாக பூனையை தாக்கிய கொரோனா....

மாஸ்கை சோப்பு போடுவதன் மூலம் அவற்றின் தன்மையை குறைந்துவிடுகிறது. சர்ஜிகல் மாஸ்க் மற்றும் N 95 மாஸ்க்கை சோப்பு போட்டு கழுவ கூடாது.

சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது இரண்டு மாஸ்க்குள் போடுவது சாலச் சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  கோமியம் குடித்தால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்! - பாஜக அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

கொரோனா பயத்தால் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

Devaraj

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

ஒரு ரூபாய்க்கு ஒரு மாஸ்க்! – புதுவையில் அதிரடி

Shanmugapriya

கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

Devaraj

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree