a

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!


ஆப்கானிஸ்தானில் ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் உள்ள மருத்துவமனை அருகே புனித ரமலான் மாதத்தினை ஒட்டி மாலையில் முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்தனர்.

Also Read  ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆசிர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவலாயம்

இதன் பின்னர் 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடித்து சிதறியது.

இதில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  70 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

Also Read  ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. 

தாக்குதலில் சிக்கிய பலர் பல்கலை கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிட சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  இங்கிலாந்து: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அணு ஆயுத சோதனைகளுக்காக வடகொரியா 300 மில்லியன் டாலர் திருட்டு – ஐ.நா. புகார்!

Tamil Mint

கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ் – அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்…!

Devaraj

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

5 வயது சிறுவனுக்கு கைவிலங்கு மாட்டிய போலீசார்…! இது தான் காரணமா?

Devaraj

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை…!

Devaraj

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj

குளியறையில் குழந்தை பெற்றெடுத்த இங்கிலாந்து இளவரசி…!

Devaraj

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree