எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு: 10 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு..!


முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read  கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக மற்றும் அறப்போர் இயக்கம் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Also Read  “தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” – தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.

Tamil Mint

அதிமுகவுடன் பாமகவின் கூட்டணி தொடர்வதில் சிக்கல்? வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வு கேட்கும் ராமதாஸ்!

Tamil Mint

கொரோனா நிலவரம் – தமிழகத்தில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Lekha Shree

மம்தா பானர்ஜிக்கு உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

Tamil Mint

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

“உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

mani maran

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு புதிய செயலி அறிமுகம்! பட்டதாரி இளைஞர்களின் அசத்தல் திட்டம்!

Tamil Mint

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!!! சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு இடம்…

Lekha Shree

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint