a

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!


முன்னாள் அமைச்சர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது அடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முழு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

Also Read  நடிகையின் பாலியல் புகார் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

அந்தப் புகாரில் மணிகண்டனுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர் திருமணம் செய்து கொள்ள உறுதியளித்து பின்னர் தற்போது மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு பங்களாவில் அவருடன் தங்கியதாகவும் அவர் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு கூடவே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  மூன்று தடவை கருக்கலைப்பு - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

இதுமட்டுமல்லாமல் அடித்து மிரட்டியதாகவும் மூன்று முறை கர்ப்பமாக்கி அந்த கருவை கலைத்ததாகவும் சாந்தினி புகார் அளித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் ஆபாச சில புகைப்படங்களையும் சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் களையும் வைத்துள்ள தான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read  தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியா 2 மடங்கு முன்னேறியிருக்கிறது” – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!

Shanmugapriya

அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

Lekha Shree

வேஷ்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள்: டிடிவி தினகரன்

Tamil Mint

நேற்று தேவாலயம்.. இன்று நெல்லையப்பர் கோயில்… தமிழகத்தில் மாஸ் காட்டும் ராகுல் காந்தி!

Shanmugapriya

ஒற்றை காலில் நின்று கமல் பிரச்சாரம் – உருக்கமாக பதிவிட்டஅக்சரா ஹாசன்…!

Devaraj

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

sathya suganthi

“தர்ம யுத்த” நாளில் தமிழகம் திரும்பும் சசிகலா… அதிரிபுதிரியாகும் அதிமுக…!

Tamil Mint

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi

சட்டமன்ற தேர்தல் ஆடு-புலி ஆட்டம்; முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்?

Bhuvaneshwari Velmurugan

கட்சியில் இல்லாதவரை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும்- சசிகலா குறித்து எடப்பாடி

Tamil Mint

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்… அதிமுக வேட்பாளர் தம்பி…! சபாஷ் சரியான போட்டி!

Lekha Shree

இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் – இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக!

Lekha Shree