ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு!


ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை

தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் ஒன்றை அளித்திருந்தது.

Also Read  மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

அந்த புகார் மனுவில் ட்விட்டர் இணையதளத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியொக்கள் பதிவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீஸார் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read  "காஷ்மீரில் எப்போது கருப்புப் பனி பெய்யும்?" - குலாம் நபி ஆசாத் நையாண்டி!

மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளுக்கு இணங்காதது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ…!

Tamil Mint

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Tamil Mint

பாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு! வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

Tamil Mint

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

தடுப்பூசியை பிரதமர் மோடி முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் – எம்.பி., தயாநிதி மாறன்!

Tamil Mint

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint