இந்திய ட்விட்டர் தலைமை மீது வழக்கு…! மத வெறுப்பை தூண்டுவதாக புகார்…!


ஏதிஸ்ட் ரிபப்ளிக் என்ற அமைப்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2011 ஜூலையிலிருந்து மத வெறுப்பைத் தூண்டும் விதமான பதிவுகளைப் பரப்பி வருவதாகவும், சமீபத்தில் இந்துகடவுளான காளியைத் தவறாகச்சித்தரித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஆதித்ய சிங் டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

Also Read  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! - நடந்தது என்ன?

அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் ஏதிஸ்ட் ரிபப்ளிக் அமைப்பின் நிறுவனர் அர்மின் நவாபி, சிஇஓ சூசன்னா மசிந்த்ரேயி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற மதவெறுப்பைத் தூண்டும் பதிவுகளை நீக்காமல் அவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணிஷ் மகேஸ்வரி, பப்ளிக் பாலிசி மேனேஜர் ஷகுப்தா கம்ரன் ஆகியோரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவித்த மாநிலம்…!

Lekha Shree

கொலை குற்றம் – மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்!

Lekha Shree

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!

Shanmugapriya

இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை!

Tamil Mint

மதுபானங்களை இலவசமாக வழங்க திட்டம்? எங்கு தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!

Lekha Shree

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

Lekha Shree

திரையரங்குகள், கல்லூரி திறக்க அனுமதி..! எங்கு தெரியுமா?

Lekha Shree