சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்…!


பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி, ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கபவர்.

சமூக வலைதள பிரபலமான இவர், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்து பதிவிட்டதாக புகார் எழுந்தது

Also Read  தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா... ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ...!

இது தொடர்பாக கிஷோர் கே.சாமி மீது திமுக நிர்வாகி ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மேலும் பெண் ஊடகவியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சங்கர் நகரில் வைத்து கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வராத வகையில் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் - உதயநிதி கமெண்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்…!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் – சிக்கியது இப்படித்தான்!

Lekha Shree

மகாசிவராத்திரியை ஒட்டி 4 கால பூஜைகள் நடைபெறவுள்ள 12 சிவாலயங்கள்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

சசிகலாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு – டிடிவி எடுக்கும் முக்கிய முடிவு!

Lekha Shree

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… புதிய தளர்வுகள் அறிவிப்பு..!

Lekha Shree