பணம் எடுக்க கட்டுப்பாடு தற்காலிகமானது: லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி தகவல்


லஷ்மி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்காலிகமானது என லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவை இருப்பின் உரிய ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் வரை எடுக்கலாம். 

Also Read  11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

லஷ்மி விலாஸ் வங்கி விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் என ரிசர்வ் வங்கி சிறப்பு அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார்.

வடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களின் ஒரு ரூபாய் கூட நஷ்டம் அடையாது என நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து 2 தடுப்பூசிகள் செலுத்திய செவிலியர்கள்… இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

பிப்ரவரி 6ம் தேதி சக்கா ஜாம்: விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறுமா?

Tamil Mint

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

mani maran

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

இந்த 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… மத்திய அரசு தகவல்..

Ramya Tamil

கடலில் இறங்கி மீன் வலையை சரி செய்த ராகுல் காந்தி – அனுபவத்தை பகிர்ந்த மீனவர்கள்

Jaya Thilagan

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lekha Shree