a

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!


ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Casirivimab & Imdebimab என்ற 2 (Antibody Cocktail) மருந்துகளின் கலவை அடங்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. இந்த மருந்து ஒன்றின் விலை ரூ.59,750 மட்டுமே.

Also Read  நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனா தொற்று பாதிப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், இன்றைய நிலவரப்படி பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது.

நாட்டில் கொரோனாவை எதிர்த்து போராட கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரஷியாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

இந்நிலையில், அதிக விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்தான Casirivimab & Imdebimab என்ற 2 மருந்துகளின் கலவை அடங்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இம்மருந்து ஒன்றின் விலை ரூ.59,750. இதை ஏழை, எளிய மக்கள் எடுத்துக்கொள்வது சாத்தியமற்றது. நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதிக விலை கொண்ட தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சில விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

Also Read  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

Tamil Mint

குஜராத்தில் சர்தார் பட்டேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர்

Tamil Mint

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

PUBG-ன் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India விளையாட்டுக்கான முன்பதிவு தொடக்கம்…!

Lekha Shree

ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

Devaraj

உச்சத்தில் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint