சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு… குற்றம்சாட்டிய உதவி பேராசிரியர்!


சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாக அங்கு பணியாற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read  நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

அப்போது ஐஐடியில் சாதி, மத பாகுபாடு நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் சாதி ரீதியான பாகுபாட்டின் காரணமாக ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக உதவிப் பேராசிரியர் விபின் என்பவர் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஐஐடி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!

இவ்வாறு அங்கு பணிபுரியும் ஆசிரியரே இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பல விமர்சனங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

Tamil Mint

தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு!

Lekha Shree

பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

Tamil Mint

பாமகவை குறிவைத்து உடைக்கிறதா பாஜக?!

Tamil Mint

தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

Tamil Mint

என் பிரண்டை போல யாரு மச்சான்… நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்

Tamil Mint

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…! சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன்னி மாற்றம்

sathya suganthi

“டாஸ்மாக் வேண்டாம்” முதல் டாஸ்மாக் திறப்பு வரை! மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi