தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு


சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read  திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர சதி… சசிகலாவை மறைமுகமாக சாடிய எடப்பாடி…!

இந்நிலையில் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மறைந்த நண்பரின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

Tamil Mint

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint

” சசிகலா ஜெயலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார் ” – இல. கணேசன் பேட்டி

Tamil Mint

“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்

Lekha Shree

கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!

sathya suganthi

தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை…!

Lekha Shree

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக…!

Lekha Shree