a

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.

சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஐ.எஸ்.சி.இ மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 11, 10, மற்றும் 9 ஆம் வகுப்புகளின் செயல்திறன் குறித்த தரவுகளை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகவே 12 ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களின் செயல்திறன் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு கணக்கிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த தேர்ச்சி மதிப்பீட்டு முடிவுகளில் அதிருப்தி அடையாத மாணவர்கள் எழுத்துத் தேர்வுகளை எழுதும் மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த தேர்வுகள் எப்படி நடத்தப்படும், எதுபோன்ற முறைகள் பின்பற்றப்படும் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும்.

Also Read  ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? - வெளியான அதிர்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.52 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3780 பேர் பலி…!

sathya suganthi

கேரள தங்கக் கடத்தல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

Tamil Mint

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

Lekha Shree

பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் இலவச நாப்கின் இயந்திரம்!

Tamil Mint

விலகினார் சோனியா, வருகிறார் ராகுல்? என்ன நடக்கிறது காங்கிரசில்?

Tamil Mint

வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை…! எப்படி செய்வது…!

sathya suganthi