a

12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட், ஜெஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.

Also Read  சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில், மருத்துவப் படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்துவதற்கு தமிழகம் அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

Also Read  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று

மேலும், 12 வகுப்பு சிபிஎஸ்இ, ஸ்டேட் போர்டு தேர்வுகளை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசித்ததாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல மாநிலங்கள் பரிந்துரைத்த நிலையில், எந்த நேரத்தில் எவ்வளவு நேரம் தேர்வு நடத்துவது, எப்படி நடத்துவது என்று குறித்து 25 ஆம் தேதிக்குள் மாநில அரசுகளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Also Read  பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

மாநிலங்களின் பரிந்துரைகைளை ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நான் தனியா இருக்கேன்…நீங்க சந்தோஷமா இருக்கீங்களா” – மருமகளை கட்டியணைத்துக் கொரோனா பரப்பிய மாமியார்

Shanmugapriya

ஹிந்தியில் சிறந்த வார்த்தை ஆத்மநிர்பார் பாரத்… மோடி சொன்னதால் தனி மவுசு…!

Tamil Mint

பீகாரில் 53.51 சதவிதம் வாக்கு பதிவு

Tamil Mint

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு, சல்யூட் அடித்து மரியாதை செய்த போலீசார்

Tamil Mint

முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

Devaraj

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

sathya suganthi

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

ட்ரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் – மத்திய அரசு அனுமதி!

Lekha Shree