தமிழகம்: பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்…!


தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 12ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் மகளிர் இலவசமாக பயணித்து உள்ளனர்.

Also Read  அழியாத மனிதநேயம் - ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக ஆட்சியின் போது சட்டமன்றத்தில், பயணிகள், ஊழியர்கள் பாதுகாப்பு, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

Also Read  தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் இ பாஸ்! - யார் யாருக்கு கட்டாயம் தெரியுமா?

அதன்படி, நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Also Read  பந்தயத்துக்கு அந்தரத்தில் நடந்த சிறுமி, ஓஎம்ஆர் அட்ராசிட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!

Devaraj

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!

suma lekha

7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் -தமிழக காவல்துறை தகவல்

Tamil Mint

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

கொரோனாவில் மீண்டதும் எத்தனை மாதங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்…?

sathya suganthi

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jaya Thilagan

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj