மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு


மத்திய அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது – ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்.  இது 1.4.2021 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.

Also Read  "மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்" - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.

அதன்படி 22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

போலீஸ் விசாரணை வளையத்தில் நடிகர் சுரேஷ் கோபி…!

sathya suganthi

மத்தியப் பிரதேசத்தில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…!

sathya suganthi

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! – வீடியோ

Tamil Mint

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! – வைரலாகும் புகைப்படங்கள்

Shanmugapriya

இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

Lekha Shree

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

Lekha Shree

83 முறை ரத்த தானம் செய்த ஆந்திராவை சேர்ந்த நபர்!

Shanmugapriya