12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! ரூ.80,000 வரை சம்பளம்… முழு விவரம் இதோ..!


தலைமை காவலர் பணியில் காலியாக உள்ள 115 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறும் நபர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கான தேர்வு முறையாக Written Test/ Interview அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  டிகிரி முடித்தவர்களுக்கு ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ..!

இப்பணிகளை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 5ம் தேதி. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆனால், OBC பிரிவினருக்கு 3 வயது, SC, ST பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வுகள் அளிக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக SC/ST/PWD/Women ஆகியவர்களை தவிர மற்ற அனைவரும் ரூ.100 செலுத்த வேண்டும்.

Also Read  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது......

இப்பணிகளுக்கான சம்பளமாக ரூ. 25,500 – ரூ. 81,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும் அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் https://drive.google.com/file/d/1ihDrE9jQwblPd3VMz8_ITTuG4skSIAag/view என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யலாம்.

Also Read  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: http://www.ssbrectt.gov.in/recruitments.aspx


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை…‌ 1 லட்சம் சம்பளம்….

VIGNESH PERUMAL

டிகிரி முடித்தவர்களுக்கு ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ..!

Lekha Shree

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய மருத்துவ துறையில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை…..

VIGNESH PERUMAL

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு… ரூ.81,000 வரை சம்பளம்… முழுவிவரம் இதோ..!

Lekha Shree

துறைமுக வேலை….. கல்வியின் அடிப்படையில் முன்னுரிமை…

Devaraj

தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

Lekha Shree

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

Lekha Shree

தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Lekha Shree

55 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு…!

Lekha Shree