a

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்


வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள் என்று தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

குரோனா பரவலின் இரண்டாம் அலை இந்தியாவை மிகவும் வேகமாக தாக்கி வருவதால் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

இதனால் வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு படுக்கை தட்டுப்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

பல இடங்களில் படுக்கை வசதி கிடைக்காத நோயாளிகள் ஆட்டோவில் சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி உதவும் நபர்!

இது ஒருபுறம் இருந்தாலும் கூட பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு பலர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஆப்ஷன்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Also Read  நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

அதாவது தெலுங்கானா ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்புமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தற்போது போதுமான அளவு இருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஆக்சிஜன் தேவைப்படலாம் அப்போது கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

Lekha Shree

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது

Tamil Mint

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு.

Tamil Mint

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

போகி பண்டிகையின் விளைவு – சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் காற்றுமாசு அதிகரிப்பு…

Tamil Mint

ஒரு ரூபாய்க்கு ஒரு மாஸ்க்! – புதுவையில் அதிரடி

Shanmugapriya

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

தேமுதிக… தேய்பிறையா? விடிவெள்ளியா?

Lekha Shree

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

Lekha Shree