மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 41 field ammunition depot துறையில் 458 காலி பணியிடங்கள் உள்ளன.

மத்திய அரசின் Field Ammunition Depot துறையில் Tradesmen Mate (330), JOA (20), Material Assistant (19), MTS (11), ABOU Tradesmen Mate (14) மற்றும் Firemen (64) பணிகளுக்கு மொத்தம் 458 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  ஓட்டுநர் உரிமம் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுசெய்யப்படும் முறைகளாக Physical Measurement Test, Physical Endurance Test மற்றும் Written Test ஆகியன கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

மாத சம்பளம் ரூ.19,000 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Tradesmen Mate, MTS, Fireman – 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சிJOA – 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சிMaterial Assistant – Graduation அல்லது Diploma in Material Management ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://indianarmy.nic.in/home என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Also Read  ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு... காலியிடங்கள் நிரப்ப முடிவு... தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமா…! மத்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

ஐஏஎஸ், ஐபிஎஸ் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு….. பட்டதாரிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…..

Devaraj

கல்வியில் பட்டம் பெற்றவரா..! நீங்கள். இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலை… விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

“ரூ.1 லட்சம்…100 நாள் தூங்கலாம் வாங்க…” பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் பெங்களூரு நிறுவனம்!

Lekha Shree

குறைந்த கல்வி தகுதியே போதுமானது….. உங்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள்….. விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

தமிழக அரசு வேலைவாய்ப்பு….. இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…

Devaraj

தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….

VIGNESH PERUMAL

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

மத்திய அரசு பொது துறை நிறுவனத்தில் 10 மற்றும் 12 படித்தவர்களுக்கு வேலை….

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா….! இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……

VIGNESH PERUMAL

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை வாய்ப்பு இளைஞர்களே உடனே முந்துங்கள்…

VIGNESH PERUMAL

மின் வாரிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL