ஏலத்துக்கு வந்த பிஎஸ்என்எல் சொத்துக்கள்..!


எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனங்களின் மனை மற்றும் கட்டட சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தற்போது பெரும் கடனில் சிக்கியுள்ளான. அவைகளை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.69,000 கோடி மறுமலர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்து கடந்த 2019ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

Also Read  கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி - எவ்வளவு கோடி தெரியுமா?

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக எம்டிஎன்எல், பிஎஸ்என்எல நிறூவனங்களுக்கு சொந்தமான ரூ.970 கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத், சண்டிகர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துக்கள் விற்கப்படவுள்ளன. டிசம்பர் 14ஆம் தேதி இந்த சொத்துகளுக்கான ஏலம் நடைபெறவுள்ளன.

Also Read  தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint

இந்தியாவுக்கென பிரத்யேகமான கிரிப்டோகரன்சி அறிமுகம்? – மத்திய அரசு திட்டம்!

Tamil Mint

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் – திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!

Shanmugapriya

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

கேரளாவில் கனமழை… நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மாயம்..!

Lekha Shree

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Tamil Mint

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree