a

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!


சேர் போன்ற தோற்றமளிக்கும் ஹேண்ட்பேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வித்தியாசமான சில பொருட்களை தயாரித்து அதனை விற்பனை படுத்துவர்.

அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சேர் போன்ற ஹேண்ட்பேக் ஒன்றை வடிவமைத்துள்ளது.

அந்த ஹேண்ட்பேக் பார்ப்பதற்கு பழைய காலத்து மடங்கும் நாற்காலி போன்ற இருக்கும் நிலையில் அதனால் எதுவுமே வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

ஸ்டைலாக அணிந்து செல்லக்கூடிய வகையில் கிறிஸ்டல்களால் அலங்கரிக்கப்பட்டு சில்வர் நிறத்தில் ஜொலிக்கிறது.

அந்த கார் பார்க்கிங் விலை 66 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பலரும் இணையத்தில் அந்த புகைப்படம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 66 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த ஹேண்ட்பேக் வாங்கி என்ன பிரயோஜனம் அதில் எதுவுமே வைக்க முடியாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Also Read  ராயல் என்பீல்டு பைக்கில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம் இதோ..!

எனினும் இவ்வளவு விலை உயர்ந்த இந்த ஹேண்ட்பேக் வாங்குவதற்கு சிலர் ஆர்வம் தெரிவித்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கி சூடு…. கணவன் கைது….

VIGNESH PERUMAL

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint